ஓகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்சமயம் நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை தேர்தல் ஆணைக்குழு அவதானித்து வருவதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
கொரோனா அபாயத்தால் தபால் வாக்கெடுப்பை நடாத்துவதில் ஏற்பட்டிருநடா நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலைப் பின் போடுவதாக இருந்தால் அதனை மேலும் கால தாமதம் இன்றி இப்போதே செய்ய வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment