ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Monday, 27 July 2020

ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ ப்ரயனுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

54 வயதான குறித்த நபர் வீட்டில் தனிமைப்பட்டிருப்பதுடன் இலேசான அறிகுறிகளே காணப்படுவதாகவும் ட்ரம்புக்கு பாதிப்பு எதுவுமில்லையெனவும் வெள்ளை மாளிகை விளக்கமளிகத்துள்ளது.

இறுதியாக இரண்டு வாரங்களுக்கு முன்பே ட்ரம்பை அவர் சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment