முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு பிணை வழங்குவதற்கு எதிராட தமது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளார் சட்டமா அதிபர்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரியாஜ், கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை 31ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment