இலங்கையில் முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்தது தனது ஆட்சியிலேயே என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
புலிகளால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்ததாகவும், மீள் குடியேற்றங்களை செய்து கொடுத்ததாகவும் விளக்கமளித்துள்ள மஹிந்த தனது ஆட்சியில் போன்று முஸ்லிம்களுக்கு வேறு யாரும் சேவை செய்ததில்லையென்கிறார்.
இந்நிலையில், இம்முறை பெரமுனவுடன் அணி சேர்ந்து தமது கட்சியை முஸ்லிம்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment