2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
2016 பெப்ரவரியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் பின்னணியில் அண்மையில் சம்பிக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி தொடரவுள்ளதன் பின்னணியில் இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment