அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச் சீட்டு அச்சுப் பணி நிறைவுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அச அச்சகத்திலிருந்து நேற்று மாலை அவை தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எதிர்வரும் வாரம் அவற்றை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை 17 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment