இனி பொலன்நறுவ அபிவிருத்தி மட்டும் தான்: மைத்ரி எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 19 July 2020

இனி பொலன்நறுவ அபிவிருத்தி மட்டும் தான்: மைத்ரி எச்சரிக்கை


தான் இனிமேல் பொலன்நறுவ அபிவிருத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாக எச்சரித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.

தான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி, பிரதமர் பதவிக்காகவன்றி பொலன்நறுவயின் அபிவிருத்தியென்ற ஒரே இலக்கு எனவும் இதனால் ஏனைய தேச விவகாரங்களை விட தமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு மாத்திரமே முன்னுரிமையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

50 வருட காலத்துக்கு மேலாக இலங்கை அரசியலில் பல பதவிகளை வகித்த மைத்ரிபால சிறிசேன 2015 - 2019 வரை ஜனாதிபதியாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment