பழைய கூட்டத்துடன் தான் கோட்டா சேர்ந்துள்ளார்: வெல்கம - sonakar.com

Post Top Ad

Friday, 17 July 2020

பழைய கூட்டத்துடன் தான் கோட்டா சேர்ந்துள்ளார்: வெல்கம

https://www.photojoiner.net/image/yetlqcDw

வியத்கம, எலிய போன்ற புதிய அமைப்புகளுடன் நாட்டை புதிய திசை நோக்கி முன்னேற்றிச் செல்லப் போவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, இப்போது அதையெல்லாம் கை விட்டுப் பழைய கூட்டத்துடனேயே 'புதிய' பயணம் எனும் பெயரில் அரசியல் செய்வதாக தெரிவிக்கிறார் குமார வெல்கம.

ஜனாதிபதி தேர்தலின் போது சோடித்துக் காட்டப்பட்ட இது போன்ற விடயங்களை மக்களும் மறந்து விட்டதாக வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் கம்மன்பிலவின் கட்சியை விட்டு நீக்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மது மாதவ போன்றவர்களும் இம்முறை பெரமுன சார்பாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment