தன்னை விடவும் பௌத்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவை செய்த ஒரு தலைவர் தற்காலத்தில் இல்லையென தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தனது ஆட்சிக் காலத்தில் 113 விகாரைகளைத் தன் கட்டியெழுப்பியுள்ளதாகவும் பண்டைய கால மன்னர்கள் மாத்திரமே இவ்வாறு சேவை செய்துள்ளதாகவும் மைத்ரி தன் நிலை விளக்கமளித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் தான் செய்த சேவைகளை தனியொரு நூலாக வெளியிடப் போவதாகவும் பொலன்நறுவயில் வைத்து அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment