இவ்வருடம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் உயர் தர பரீட்சைகள் ஒக்டோபர் 12ம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் தர பரீட்சைகள் நவம்பர் 6ம் திகதி வரை இடம்பெறும் அதேவேளை இக்காலப் பகுதி, மாணவர்க்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்ய போதுமானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஒக்டோபர் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment