கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரை 519 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 440 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
1981 பேர் குணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் திடீரென சமூக மட்டத்திலான கொரோனா பரவல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment