சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டி: 39 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 26 July 2020

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டி: 39 பேர் கைது!

https://www.photojoiner.net/image/INc32wCn

முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு சட்டவிரோதமாக நடாத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தல - கெஸ்பாவ வீதியில் இவ்வாறு மோட்டார் சைக்கிள் போட்டி நடாப்பதாக 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னணியில் பொலிசார் தலையிட்டு கைது இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment