தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இதுவரை 3871 தேர்தல் விதி மீறல்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் முறைப்பாடுகளுக்கான மையம்.
நேற்று, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நிறைவுற்ற 24 மணி நேரத்தில் மாத்திரம் 187 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களிலும் பரவலாக விதி மீறல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment