ஜுலை 27ம் திகதி முதல் தரம் 11, 12 மற்றும் 13க்கான வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளது கல்வியமைச்சு.
காலை 7.30 முதல் பி.ப 3.30 வரை பாடசாலை நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஓகஸ்ட் 10ம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் வழமை போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment