இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2782 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக சேனபுர புனர்வாழ்வு மையத்திலிருந்து புதிதாக ஐவர் தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரை 2106 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மார்ச் முதலான உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment