இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2711 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இது வரை 2035 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்திலிருந்து ஆரம்பித்த கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தொடர்ந்தும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுள் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 554 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment