இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2670 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக கட்டாரிலிருந்து நாடு திரும்பிய மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் இலங்கையில் தற்சமயம் 658 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 2001 பேர் குணமடைந்துள்ளனர்.
கந்தகாடு நிலவரத்தையடுத்து பல இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment