இலங்கையில் இதுவரையான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2665 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1888 ஆக உயர்ந்துள்ள போதிலும் இன்றும் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்சமயம் 666 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு
No comments:
Post a Comment