கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இன்றும் 14க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1981 பேர் குணடைந்துள்ள அதேவேளை கடந்த சில நாட்களாக புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் 639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment