மேலும் நால்வர்: மொத்த எண்ணிக்கை 2468 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 11 July 2020

மேலும் நால்வர்: மொத்த எண்ணிக்கை 2468 ஆக உயர்வு


இலங்கையில் மேலும் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 2468 ஆக உயர்ந்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளங்காணப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த, அநுராதபுர - ராஜாங்கனயைச் சேர்ந்த  நால்வரே புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தற்சமயம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment