வெலிகடை சிறைச்சாலையில் இருந்த மேலும் ஒரு கைதிக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 2451 ஆக உயர்ந்துள்ளது.
ஏலவே தொற்றுக்குள்ளாகியிருந்த நபருடன் நெருங்கிப் பழகிய நபரே இன்று தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் சமூக மட்டத்திலான கொரோனா பரவல் திடீரென உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment