வெலிகடை: பரிசோதிக்கப்பட்ட 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லை - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 July 2020

வெலிகடை: பரிசோதிக்கப்பட்ட 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லை

gz9TeWl

வெலிகடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 310 பேரில் 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லையென இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 310 பேர் நேற்றைய தினம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், அதில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றில்லையென தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment