இலங்கையில் புதிதாக இருவர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2080 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், 114 பேரே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 1955 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை சிப்பாய் ஒருவரும் எத்தியோப்பியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருமே புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment