மேலும் மூவர்; தொற்றாளர் எண்ணிக்கை 2050! - sonakar.com

Post Top Ad

Friday, 10 July 2020

மேலும் மூவர்; தொற்றாளர் எண்ணிக்கை 2050!


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2050 ஆக உயர்ந்துள்ளது.

இத்துடன் இன்றைய தினம் புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெலிசர முகாமில் ஏற்பட்டது போன்ற நிகழ்வே கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த மையத்தின் பெண் ஊழியர் ஒருவர் பயணித்த இடங்கள் மற்றும் அவரோடு தொடர்புபட்டவர்களையும் பரிசோதிப்பதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment