மேலும் இரு தடவைகள் தாம் அதிகாரத்திலிருப்பதற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளார் ரஷ்ய அதிபர் விலட்மிர் புட்டின்.
ஒரு வார காலமாக இடம்பெற்ற வாக்களிப்பின் பிரகாரம் பெரும்பாலான மக்கள் இதனை ஆதரிப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
எனினும், எதிர்க்கட்சிகள் பலவீனப்பட்டிருந்த நிலையில் தந்திரமாக இவ்வாறு தேர்தல் நடந்து முடிந்து விட்டதாக மேலை நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment