கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் நாளை 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் 19 தொற்று நோயை கவனத்திற் கொண்டு கல்வித் தொகுதியின் மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்விப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கவனமெடுத்துள்ள கல்வியமைச்சு, தகவல் மத்திய நிலையம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையம் பிரதி பணிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைநகல் இலக்கத்தின் கீழ் செயற்படுகின்து;
துரித அழப்பு இல: 1988
தொலைநகல் இல: 0112785818
No comments:
Post a Comment