இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள மேலும் 13 பேர் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளதுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 652 ஆகியுள்ளது.
இதேவேளை, இதுவரை 1981 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment