அநுராதபுரம், ராஜாங்கனை பகுதயில் 12 வயது குழந்தையொன்றுக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், நாட்டில் இதுவரையான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2688 ஆக உயர்ந்துள்ளது.
665 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 2012 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment