இன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே அனைத்து பயணிகளுக்குமான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது.
இதனூடாக விமான நிலையத்தில் வைத்தே கொரோனா தொற்று குறித்த முடிவை எட்டி, தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 522 பேர் நேற்று வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment