10 கிலோ கிராம் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பெரும்பாலான போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் பொலிசாரே கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment