பாதாள உலக பேர்வழி கெடவல பிட்டியே சம்பத் இன்று அதிகாலை பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது பொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் சம்பத் உயிரிழந்துள்ளதாக பொலிசார் விளக்கமளிளத்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ என அறியப்படும் பாதாள உலக பேர்வழியின் சகாவாக அறியப்படும் சம்பத் பொலிசாரை நோக்கிச் சுடுவதற்குப் பயன்படுத்திய ரிவோல்வரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment