நேற்றைய தினம் இலங்கையில் புதிதாக ஏழு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் ஐவர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பங்களதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவரும் கடற்படையினர் இருவருமாக ஒன்பது பேர் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய எண்ணிக்கை 1924 ஆக இருக்கின்ற அதேவேளை இதுவரை 1421 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment