கொழும்பு தேசிய வைத்தியசாலை பணக் கொள்ளையை முறியடித்த 22 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிபன்டர் வாகனம் ரத்வத்தை குடும்பத்தில் ஒருவருடையது என தகவல் வெளியாகியுள்ளது.
இப்பின்னணியில் தரிந்த ரத்வத்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் அத்தருவாயில் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அநுருத்த ரத்வத்தையின் குடும்பத்தினர் ஆளுந்தரப்பிலிருப்பதுடன் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் என அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment