இரு இராணுவ சிப்பாய்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்தொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் அவ்விருவரும் உயிரிழந்த சம்பவம் பகமுன, தமனயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
27 மற்றும் 28 வயதான இரு சிப்பாய்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பகமுன வைத்தியசாலையில் உடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment