நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சூழ்நிலைக்கு முந்திய வழமை போல் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்புரைகளைத் தழுவிய விதி முறைகளோடு போக்குவரத்து சேவை இடம்பெறும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அலுவலக நேர ரயில் சேவைகள் அனைத்தும் இயங்கவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment