கடந்த இரு தினங்களில் இலங்கையில் புதிதாக கொரோனா தொற்று எதுவுமில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையான மொத்த எண்ணிக்கை 1950 ஆக இருக்கின்ற அதேவேளை இதில் 1498 பேர் குணமடைந்துள்ளனர்.
இப்பின்னணியில் 441 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், இரு தினங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்றியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment