அரசியலை நான் செய்வேன் - அபிவிருத்தியை தம்பி செய்வார்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 20 June 2020

அரசியலை நான் செய்வேன் - அபிவிருத்தியை தம்பி செய்வார்: மஹிந்த


நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியைத் தான் செய்து கொள்வதாகவும் அரசியலை நீங்கள் செய்யுங்கள் என தன்னிடம் தனது சகோதரன் கோட்டாபே ராஜபக்ச கூறியதாகவும் தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

இரவு பகலாக கோட்டாபே ராஜபக்ச அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனால் தான் அரசியல் பணிகளை முன்னெடுப்பதாகவும் மஹிந்த விளக்கமளித்துள்ளார்.

காலையில் ஆரம்பித்தால் நள்ளிரவு வரை தனது சகோதரன் நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிய சிந்தனையுடன் செயற்பட்டு வருவதாக மஹிந்த மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment