ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
17 மில்லியனுக்கு அதிகமான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்ற அதேவேளை நாளை 03ம் திகதி தேர்தல் ஆணைக்குழு அவசர சந்திப்பொன்றை நடாத்தவுள்ளது.
இதன் பின்னணியில் புதிய தேர்தல் தேதியொன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment