திடீர் சுகயீனமுற்ற நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னணியில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக பாலித தரப்பு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment