கொரோனா சூழ்நிலையில் அமுலில் இருந்த இரவு நேர ஊரடங்கும் இன்றோடு முற்றாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த ஊரடங்கு நேரம் இன்று வரை நள்ளிரவில் நான்கு மணி நேரம் அமுலில் இருந்து வந்தது.
தற்போது நாடு வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment