கேகாலை: மத்திய சந்தைக் கட்டிடத்தில் தீ விபத்து - sonakar.com

Post Top Ad

Sunday, 14 June 2020

கேகாலை: மத்திய சந்தைக் கட்டிடத்தில் தீ விபத்து


கேகாலை மத்திய சந்தை கட்டிடத்தில் தீ விபத்தொன்று நிகழ்ந்துள்ளதன் பின்னணியில் அங்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரவிக்கின்றனர்.

No comments:

Post a Comment