ஜுன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் மனுக்கள் பரிசீலனை செய்து வரப்பட்ட நிலையில் இன்று இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு எதிராக ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment