இன்றிலிருந்து இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது வக்ப் சபை.
அனைத்து மத வழிபாட்டுத்தளங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் நேற்றைய தினம் ஜும்ஆ மற்றும் ஏனைய இமாம் ஜமாத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அதற்கான அனுமதி இன்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment