கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை விட அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசை தனக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
இரண்டாகப் பிளவுற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் பெருமளவு சிதைவடையும் என்று பெரமுன தரப்பினர் கணிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே, தனக்கு அந்த ஆசை வந்துள்ளதாகவும் அதற்கு மக்கள் உதவ வேண்டும் எனவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment