கொரோனா சூழ்நிலையில் உலகின் ஏனைய நாடுகளில் பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் அது அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
சாதாரண சூழ்நிலையை விட மிகக்குறைந்த அளவே பொருட்களுக்கான தேவையுள்ள நிலையில் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கையில் மாத்திரம் அனைத்து பொருட்களுக்கும் விலை கூடிச் செல்வதாக அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment