குருநாகல் மாவட்டத்தில் தமது கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஞானசார தரப்பு தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் தாமாகவே வாபஸ் பெற்றுள்ளனர்.
அபே ஜன பல கட்சியெனும் பெயரில் மார்ச் மாதம் 19ம் திகதி குறித்த நபர்கள் முன் வைத்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்தே வழக்குத் தாக்கல் செய்திருந்த போதிலும், இன்று வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment