யாழ்ப்பாணம், நாக விகாரை மீது இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை சுற்றியிருந்த கண்ணாடி சேதமடைந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்காங்கு நிகழ்ந்து வருகின்றமையும் அண்மையில் புத்தளத்தில் கிறிஸ்தவ தேவாலய முன்றலில் இருந்த சிலை மீது தாக்குதல் நடாத்திய நபரை பொலிசார் கைது செய்திருந்தயும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment