பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்களை இன்று கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.
தொடர்ந்தும் சமூக இடைவெளி பேணப்படும் நிலையில் வாக்களிப்பை நடாத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment