இம்முறை அரச பொசொன் நிகழ்வு மிஹிந்தல ரஜமகா விகாரையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் தலைமையில் மூன்று நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும் அதேவேளை நாட்டின் சூழ்நிலை கருதி பொது மக்களை வீடுகளிலிருந்தே நினைவுகூரும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தினத்திலேயே, கி.மு 3ம் நூற்றாண்டளவில் பௌத்த தர்மம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment