கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் கான்ஸ்டபிள், சித்தும் அழகப்பெரும (22) மீது மோதிய டிபென்டர் சாரதியான தரிந்த ரத்வத்தைக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜுன் 14ம் திகதி சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், ஜுன் 16ம் திகதி தரிந்த கைது செய்து செய்யப்பட்டு இன்று 19ம் திகதி விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குடி போதையில் வாகனத்தை செலுத்தியதன் விளைவிலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment